Advertisement
Categories: GOVT JOBS

ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை 2020

ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியாக உள்ள Human Resources, HR Generalist, System Engineer, Microsoft SQL Server Database Administrator, Microsoft Power BI Administrator, Technology Analyst / Senior Technology Analyst, UI / UX Analyst, Technology Analyst / Senior Technology Analyst- UI & Other post பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாககியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

15 Human Resources, HR Generalist, System Engineer, Microsoft SQL Server Database Administrator, Microsoft Power BI Administrator, Technology Analyst / Senior Technology Analyst, UI / UX Analyst, Technology Analyst / Senior Technology Analyst- UI & Other post பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் / தொழில்நுடப / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test/ GD/ HR/Personnel Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் 09,10,12,24,26,31.05.2020 9பல்வேறு பணிகளுக்காக) வரை பதிவு செய்து கொள்ளலாம்.

ReBIT Recruitment 2020 Notification & Apply Online

Official Site

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago