Advertisement
GOVT JOBS

ரூ.10,333/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்BEL
பணியின் பெயர்Apprenticeship Training
பணியிடங்கள்Various
கடைசி தேதி30.06.2021
விண்ணப்பிக்கும் முறைOffline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Apprenticeship Training பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 21 ஆண்டுகள் நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL கல்வித்தகுதி :
  • Electronics Mechanic, Fitter, Electrician, Machinist, Turner, Draftsmen Mechanic, Electro Plater, Mechanic Refrigeration & Air Conditioning, Computer Operator Programing Assistant and Welder ஆகிய பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,135/- முதல் அதிகபட்சம் ரூ.10,333/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் ITI ஆகியவற்றின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Application Form and Official Notification

Official Site

admin

Recent Posts

PAN 2.0: Key Features, Benefits, QR Code Details, Who Should Apply & When?

The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More

2 days ago

தங்க நகை கடன், பர்சனல் லோன் இருக்கா? உங்களுக்கு குட் நியூஸ்.. மனசை குளிர வைத்த நிர்மலா சீதாராமன் Gold Loan Relief: Nirmala Sitharaman Protects Small Borrowers from New RBI Rules

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More

2 days ago

வீடு வாங்கப் போறீங்களா…? பெண்களுக்கான சலுகைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க…! Women homebuyers in India – lower stamp duty, reduced home loan interest rates, PMAY subsidies, and tax benefits!

வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More

3 days ago