Vellore City Police Recruitment 2019: வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள பணிஇடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற தகுதி:
18 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 10 ம் வகுப்பு Pass / Fail.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.02.2020.
விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆய்வாளர், ஊர் காவல் படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் 15.02.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
Important Links:
Notification : Coming Soon
Application Form: Coming Soon
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More