டெல்லியில் மத்திய அரசுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள ஆலோசகர், கணக்காளர், செக்ரட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 187
பணியின் தன்மை: ஆலோசகர், கணக்காளர், செக்ரட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.16,341 – ரூ.60,000/-
தேர்வு முறை; தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தேர்வு நடத்தப்படும்.
கடைசி தேதி: 11.05.2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More