வ.ஊ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் வேலை 2020
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள Executive Engineer (Civil) பதவிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கதற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | VOC Port Trust |
| பணியின் பெயர் | Executive Engineer |
| பணியிடங்கள் | 6 |
| கடைசி தேதி | 01.06.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பப்படிவம் |
பணியிடங்கள் :
06 Executive Engineer (Civil) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்தவர்கள் வயதானது 35 வரை இருக்க வேண்டும். ஆனால் பணிக்கேற்ப வயது வரம்பானது மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சிவில் துறையில் டிகிரி / இளநிலை / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். ஊதியமானது பணிக்கு பணி மாறுபடும்.
தேர்வு செயல்முறை:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவம் மூலமாக 01.06.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம். பதிவுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
Notification & Apply – CLICK HERE
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More