Social Activity

தமிழக அரசின் சூப்பர் திட்டம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் பெற என்ன செய்யணும்!

உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் நீங்களும் ரூ.50 ஆயிரம் பெறலாம்-தமிழக அரசின் சூப்பர் திட்டம்

உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் நீங்களும் ரூ.50 ஆயிரம் பெறலாம்-தமிழக அரசின் சூப்பர் திட்டம் தமிழக அரசின், “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்” மூலம் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். குடும்­பக்­கட்­டுப்­பாட்டை ஊக்­கு­வித்­தல், பெண் சிசு வதையை ஒழித்­தல், ஏழை குடும்­பங்­க­ளில் பெண் குழந்­தை­க­ளுக்கு நல்­வாழ்வு அளித்­தல், பெண் குழந்­தை­யின் மதிப்பை உயர்த்­தல்.

தமிழக அரசின், “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்” மூலம் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருந்…

விண்­ணப்­பம்:

Full Details Link

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top