GOVT JOBS

தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு – திருப்பூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2019

திருப்பூர் மாவட்ட மாநகராட்சியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் முறை வரவேற்கப்படுகின்றது எனவே தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த புதிய திருப்பூர் மாவட்ட மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு குறிப்பாக உதவி  பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 16.12..2019 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட்ட முகவரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகுதி : B.E/ B.Tech | உதவி பொறியாளர் பணிக்கு | தமிழக அரசின் வேலைவாய்ப்பு |

தமிழக அரசின் வேலைவாய்ப்பு

உதவி பொறியாளர்

பணிக்கு பணியிடம் திருப்பூர் மாநகராட்சி

கல்வித்தகுதி B.E

சம்பளம் : 37700  முதல் 119500 வரை

ஆண்/பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

கடைசி தேதி 16-12-2019

Application Form

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top