GOVT JOBS

தமிழக அரசின் (கரும்பு) சர்க்கரை கழகம் வேலை வாய்ப்பு

நாம் என்ன படித்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது அரிது. நம் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என வேலைக்கே செல்லாமல் இருப்பது தான் தவறு. இப்போது இருக்கின்ற காலக்கட்டத்திற்கு இரண்டு டிகிரி முடித்தாலும், கிடைக்கின்ற வேலையை செய்வதே மேல். குறிப்பிட்ட வயதுக்கு மேல் வேலை கிடைப்பது மிக கடினம்.

எனவே நாங்கள் பொதுநலம் கருதி இந்த பகுதியில் 810, 12 வகுப்பு படித்தவர்கள் முதல் அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்களை நாங்கள் தினமும், இந்த பகுதியில் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். அவற்றை தினமும் படித்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சரி வாங்க இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019 (velaivaippu news tamil), மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள், தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020, ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் 2019, வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கி வேலை வாய்ப்பு செய்திகள், என்று இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு செய்திகளை இந்த பகுதியில் நாம் தினமும் படித்து தெரிந்து கொள்வோம்..!

வேலைவாய்ப்பு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top