GOVT JOBS

கிராம உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்து புதுக்கோட்டை வட்டாட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

புதுக்கோட்டை 15 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பணி நியமனம் செய்யவுள்ள கிராமம் அல்லது அதன் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் மட்டும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பக முதுநிலை வரிசைப்படி நியமனம் செய்யப்படுவர். 



குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு இறுதித் தோ்வில் தோல்வியுற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். தமிழில் எழுத, படிக்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க விரும்புவோர் புதுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்று, பூா்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

TN வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnvelaivaaippu.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய பயிற்சியாளர் TN வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
  4. அதாவது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  5. பின்பு கடைசி தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்

Important Links:

Model Application Form: Click Here


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top