GOVT JOBS

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் 35 சமையலர் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் 35 சமையலர் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெ.ஆணை.எண்.104/செ.ம.தொ/புதுக்கோட்டை/2020 மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம் 

வ.எண்.பதவிகாலிப்பணியிடம்
01.சமையலர் (ஆண்)22
02.சமையலர் (பெண்)13
மொத்தம்35

ஊதியம் 

வ.எண்.பதவிஊதியம்
01.சமையலர் (ஆண்)ரூ.15,700/- மற்றும் இதர படிகள்
02.சமையலர் (பெண்)ரூ.15,700/- மற்றும் இதர படிகள்

கல்வித்தகுதி 

  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 01/07/2020 தேதியில் 

  1. SC/ST -18-35 வயது வரை
  2. BC, BCM, MBC &DNC-18-32 வயது வரை
  3. இதர பிரிவினர் 18-30 வயது வரை இருக்க வேண்டும்.
  4. அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு -கிளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பு -கிளிக் செய்யவும்

மேற்படி தகுதிகளுடன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகலுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை புதுக்கோட்டை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 28/03/2020 தேதிக்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top