Social Activity

வயிற்று கொழுப்பு (தொப்பை) உள்ளவர்களை குறிவைக்கும் கரோனா வைரஸ்…

வயிற்று கொழுப்பு உள்ளவர்களை குறிவைக்கும் கரோனா வைரஸ்…

மருத்துவமனையில் டாக்டர்கள் என்ன சொல்றாங்க இதற்கு காரணம் அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்பு உடல்பருமன் இதனால் தான் வைரஸ் தொற்று பெற்று வந்து விடுகிறார்கள். என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமல்ல சர்க்கரை வியாதி பக்கவாதம் இதய வியாதிகள் காரணமாக அமைகிறது பருமனான உடல் வயிற்றுக் கொழுப்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அதாவது தடுப்பு ஊசி கிடையாது அப்படி இருக்கும் போது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தான் நமக்கு ஒரு போர்வாள் அந்த எதிர்ப்பு சக்தியை வயிற்று கொழுப்பு முலம் தயவுசெய்து எதிர்ப்பு சக்தியை குறைத்துக் கொள்ளாதீர்கள்.

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழியை பாருங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் வயிற்றுக் கொழுப்பை வைத்துக்கொண்டு நிலவேம்பு குடி ஆனா இ இன் ஆ அந்த அஇநீர்,க்கசாயம், விட்டமின் சில ஐக உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அது பலன் தராது. அப்படின்னு சொல்லி நம்ம அமெரிக்காவில் தமிழர் ஒருவர் மருத்துவர் திரு. பழனியப்பன் மாணிக்கம் அப்படின்னு சொல்லி மக்களுக்காக நிறைய தகவல்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் இதை தெளிவுபட கூறியுள்ளார்.

வயிற்றுக் கொழுப்பை குறைத்து பாருங்கள் அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் வருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று குறைப்பதன் மூலம் கரோனா பிடியில் சிக்காமல் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி சர்வதேச மருத்துவர்கள் மக்களுக்கு தகவல் சொல்றாங்க வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி செய்யும் எந்த வயதினர் எவ்வளவு நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் ஒரு பட்டியலை கொடுத்திருக்காங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top