Social Activity

How to apply Free Toitel Scheme Swachh bharat urban (IHHL) தமிழில்

Swachh bharat urban மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக கழிப்பிடம் கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டில் இலவச கழிப்பிடம் கட்டலாம் இதற்கு எந்த அதிகாரிகளையும் சந்திக்காமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் இந்த இணைய தளத்திற்கான Link:http://swachhbharaturban.gov.in/ihhl/
இந்த தளத்தில் உங்களுடைய முகவரியை உங்களுடைய பெயர் போன்றவற்றை நிரப்பவேண்டும் உங்களுக்கு எந்த வங்கியில் ஆக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியின் passbook page scan செய்து அதில் upload செய்ய வேண்டும் உங்களுடைய போட்டோவை இதில் அப்லோட் செய்ய வேண்டும்.


உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்து சமர்பித்த பின்பு உங்களுக்கான Id நம்பர் கொடுக்கப்படும் இந்த id நம்பரை வைத்து உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம் உங்களின் கழிப்பிடத்தில் விவரங்களை ஆன்லைன் மூலமாகவே புகைப்படம் ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளலாம்.


உங்களுக்கான நிதி உங்கள் வங்கி கணக்கின் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்களும் பயனடைந்து உங்கள் வீட்டில் கழிப்பிடம் கட்டலாம்.


Link: http://swachhbharaturban.gov.in/ihhl/
எப்படி விண்ணப்பத்தை விண்ணப்பிப்பது முழு தொகுப்பாக இந்த வீடியோவில் பார்த்து உங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top