PRIVATE JOBS

Axis Bank வேலைவாய்ப்பு 2020 – 200+ பணியிடங்கள்

Axis Bank வேலைவாய்ப்பு 2020 – 200+ பணியிடங்கள்

ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer ஆகிய காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

How to Apply/ எப்படி விண்ணப்பிப்பது

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்Axis Bank
பணியின் பெயர்ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer
பணியிடங்கள்200+
Official WebsiteCLICK HERE
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள் :

ஆக்சிஸ் வங்கியில் ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer ஆகிய பதவிக்கு 200 + பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  Graduation in any stream/ PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Official Website

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top