GOVT JOBS

தமிழ்நாடு ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு



1.நியாய விலை கடை விற்பனையாளர் வேலைவாய்ப்பு -79

2. கட்டுநர்-20

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

பத்தாம் மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி நியமனம்:

தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம்.

உதவியாளருக்கான பணியிடங்கள்:

கல்வித்தகுதி:

பட்டயப்படிப்பு,10,+2

இப்பணிக்கான கட்டணம்:

SC, SD, பிரிவினருக்கு கட்டணம் 100. மற்ற பிரிவினருக்கு 150ரூ  கட்டணம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

08.07.2020ம் தேதி

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய தேதி மற்றும் நேரம்:

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் 08.07.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

வயதுவரம்பு :

1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 1.1.2002 அன்று அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

Notification link: click here

Application Form: click here



Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top