GOVT JOBS

தமிழ்நாடு அரசு மாநில​ கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020 | TNSACS Recruitment 2020



TNSACS Recruitment 2020 | தமிழக​ அரசு மாநில​ கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020 | No Exam | No Fees | Direct Job

இந்த​ வேலைக்கு மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:

1. Project Manager Post

2. Accounts Officer Post

3. Counsellor Post

காலிபணியிடங்கள் விவரங்கள்:

1. Project Manager Post – 2 காலிபணியிடங்கள்

2. Accounts Officer Post – 2 காலிபணியிடங்கள்

3. Counsellor Post – 2 காலிபணியிடங்கள்

மொத்தம் இந்த​ மூன்று பதவிக்கான​ வேலைவாய்ப்புக்களுக்கும் ஆறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

நேர்காணல் இண்டர்வுயூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த​ வேலைக்கு வயது வரம்பு இனசுழற்ச்சி கிடையாது – அனைத்து வகுப்பு பிரிவை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் சம்பளம்:

1. Project Manager Post – Rs.15,000/- + Travel Cost

2. Accounts Officer Post – Rs.12,000/- + Travel Cost

3. Counsellor Post – Rs.12,000/- + Travel Cost

How to Apply:
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் நேரில் இண்டர்வியூ செல்ல வேண்டும்.
கல்வி தகுதி:

1. Project Manager PostPost Graduation – Any Discipline Social Science
2. Accounts Officer Post
Under Graduation – Mathematics | Economics | Statistics | Commerce
3. Counsellor PostPost Graduation – Physiology | Social Work
விண்ணப்பிக்கும் முறை:Send the Resume to following address or email – dapcumdu2020@gmail.com
VenueProject Director,DAPCU TI FSW & TG Projects,84 F/1,Thiruvalluvar Street,Pasumpon Nagar,Pazhanganatham,Madurai-625003
இந்த​ வேலைக்கு இண்டர்வியூக்கு நேரில் செல்ல​ வேண்டிய தேதி: 29-10-2020 at 10 AM | The Walk-IN dated on 29-10-2020 at 10 AM



Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top