GOVT JOBS

10 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.25,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | APPLY GOVT JOB NOW

10 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.25,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புAPPLY JOB NOW | LAST DATE: 30-11-2020 தமிழகம் முழுவதும் ஆண் பெண் விண்ணப்பிக்கலாம்.

தமிழக​ அரசு மீன்வள​ துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,500 மாத​ சம்பளத்தில் தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன​ அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

Netmender Post

கல்வித் தகுதி:

10th Pass

வயது வரம்பு:

18 to 30.

மாதம் சம்பளம்:

Rs.5,200 + 20,200 +1,800 /-

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

இண்டர்வியூ நேர்காணல் மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இதற தகுதிகள்: மீன் வலை சரிபார்க்க​ தெறிய​ வேண்டும்.

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 30-11-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Regional Head,

Chennai Regional Fishery Survey of India,

Fishing Harbour Complex,

Royapuram,

Chennai-600013

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Most Popular

To Top