தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் சுகாதார பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர் : சுகாதார பணியாளர் ( Sanitary Worker )
காலியிடங்கள் : 110
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
Mode of Selection for Sanitary Worker Post:-
Written Examination, Practical Test and Oral Test
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/-
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : Total Exemption
Last date for Registration & submission of Online Applications: 06.06.2021
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More