பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
464 மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 16341 /- வரை ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
IMPORTANT LINKS
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More