Advertisement
Categories: GOVT JOBS

BHEL RECRUITMENT 2019 – 20

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்திருக்கும் மத்திய அரசு நிறுவனமான BHEL நிறுவனத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Technician Apprentice

காலியிடங்கள்

Mechanical – 23

Electrical – 2

Electronics – 3

Civil – 2

Total – 30

இனச்சுழற்சி

SC – 30

OBC – 8

OC – 17

வயது வரம்பு

குறைந்த பட்சம் – 18

அதிகபட்சம் – 27

Age relaxation 5 years for SC/ST, 3 years for OBC

2017,2018&2019 – ஆம் கல்வியாண்டில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மாத ஊதியம்

ரூ.8000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி :

27.12.2019

IMPORTANT LINKS

Website Link: https://trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp

Bhel website : https://trichy.bhel.com/

admin

Share
Published by
admin

Recent Posts

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 week ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago