சுகாதார துறை மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 20.07.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Latest Health department vacancy 2020)
அமைப்பு:-சுகாதார துறை(ICMR)
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-24
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-20.07.2020
பணிகள்:-
1.Scientist B – 01 காலிபணியிடங்கள்
2.Technical Officer – 10 காலிபணியிடங்கள்
3.Data Entry Operator – 07 காலிபணியிடங்கள்
4.MTS – 06 காலிபணியிடங்கள்
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் அறிய கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.தளர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
சம்பளம்:-
இந்த வேலைக்கான மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 60,000/- வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.20.07.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப லிங்க் கீழே உள்ளது.அதனை பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More