தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020:- ICDS – Tamilnadu Anganwadi ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ICDS Tamilnadu Anganwadi Jobs Updates
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS – Tamilnadu)
வேலைவாய்ப்பின் வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: அங்கன்வாடி முதன்மை மற்றும் குறு பணியாளர்கள், உதவியாளர்கள்
காலியிடங்கள்: —-
கல்வித்தகுதி: 10th
சம்பளம்: ரூ. 4,000/- to ரூ. 5,500/- மாதம்
விண்ணப்பக் கட்டணம்: 20 முதல் 40 வயது
பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் தொடக்க நாள்: 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:
Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla thambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 600113.
அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பம் 2019 சமர்ப்பிக்கும் முறை:
www.icds.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்போதைய அங்கன்வாடி ICDS வேலைவாய்ப்பு (Anganwadi Velai Vaippu 2020) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், பின்பு தகுதியை சரிபார்க்கவும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கவும்.
ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய ICDS இணையத்தளத்தைப் பார்வையிடலாம். ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2019-2020.
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://icds.tn.nic.in/recruitment.html என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து 2020 விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ICDS அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
தமிழ்நாடு அங்கன்வாடி அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
தமிழ்நாடு அங்கன்வாடி அதிகாரப்பூர்வ
அங்கன்வாடி முதன்மை பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்
அங்கன்வாடி குறு பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்
அங்கன்வாடி உதவியாளர்கள் – விண்ணப்ப படிவம்
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More