Jio நிறுவனத்தின் மூலம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் மொத்தமாக 1000க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன.இதற்கு எந்த தேர்வும் இல்லை.ஆட்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Jio Latest Recruitment 2020)
அமைப்பு:-Jio நிறுவனம்
வகை:-தனியார் துறை
மொத்த காலிபணியிடங்கள்:-1310
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
பணியிடம்:-தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
பணிகள்:-
உங்களின் தகுதிக்கு ஏற்ப பல பணிகள் உள்ளன.
எடு-
1.Sales Manager
2.Sales man
3.Customer Service
போன்ற பல துறைகளில் பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 60 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் அறிய அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.20,000/- முதல் வழங்கப்படும்.மேலும் அறிய அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.அதற்கான லிங்க் கிழே கொடுக்கப்பட்டு உள்ளது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More