LIC நிறுவனம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள் இனிமேல் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.இதற்கு எந்த தேர்வும் இல்லை.கட்டணமும் இல்லை.தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 10.08.2020அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- LIC நிறுவனம்
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-100
பணியின் வகை:- 01. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
கடைசி நாள்:-10.08.2020
பணிகள்:-
1. Insurance Advisor என்ற பணிகளை சேர்த்து 100 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:- [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 40 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள். [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.20,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள அப்ளை லிங்க் மூலம் பதிவு செய்யலாம்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More