Advertisement
GOVT JOBS

SSB: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு.. 1,522 காலியிடங்கள் !!

இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் SSB: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு.. 1,522 காலியிடங்கள் !!விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு:

  • நிறுவனம்: Sashastra Seema Bai
  • அமைப்பு: மத்திய அரசு
  • காலியிடங்கள்: 1,522
  • வயதுவரம்பு: 18 – 27 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
  • சம்பளம்: ரூ.27,700 முதல் 69,100 வரை
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
  • பணியிடம்: நாடு முழுவதும்
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2020
  • கட்டணம் : Application Fee: பொது, EWS, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100எஸ்.சி., எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவம், பெண்களுக்கு கட்டணம் கிடையாது
  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Ministry of Home Affairs, Office of the Director General, Sashastra Seema Bal, New Delhi-66

இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Keywords: tamilnadu government jobs 2020,government jobs 2020 in tamilnadu,tamilnadu government jobs,government jobs,government jobs 2020,government job vacancy 2020 in tamilnadu,today government job,tamilnadu government jobs 2019,government jobs 2020 in tamil nadu,latest tamilnadu government jobs,latest government jobs in tamilnadu,latest tamilnadu government jobs 2020,government job 2020 in tamilnadu,tamilnadu latest government job,tamilnadu government job vacancy,govt jobs 2020 in tamilnadu,

admin

Recent Posts

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More

6 hours ago

🏡 At 35, He Owns 2 Apartments – And Lives Debt-Free! A Techie Reveals His Secret

Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More

1 day ago

TNCSC Recruitment 2025

TNCSC Thoothukudi has released the recruitment notification No: E1/07156/2021 Date: 11.07.2025 to fill the 300… Read More

3 days ago