Service
ரெடியா இருங்க.. பெண்களுக்கு தமிழக அரசு தரும் ரூ.50000.. யார் எல்லாம் பெற முடியும்? எப்படி பெறுவது?
பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பெற தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடுத்தகட்ட விண்ணப்பங்கள் பெறப்பட...