Advertisement
Categories: GOVT JOBS

Taluk Office ( வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக​ வேலைவாய்ப்பு )

Tn Govt Village Assistant Recruitment 2022 Job Details:

Job Reference:Taluk Office ( வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது )
Job Category:Tamilnadu Government Department Jobs
Employment Type:Regular Basis
Posting Name:கிராம உதவியாளர் / Village Assistant
Selection Process:Interview
Apply Mode:Offline

Tamilnadu Govt Village Assistant Jobs 2022

Taluk Office Recruitment 2022: Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர்
கிராம உதவியாளர் / Village Assistant Posts
இந்த​ வேலையை VAO க்கு அசிஸ்டன்ட்டாக​ வேலை செய்வது, தலையாரி, தண்டல்காரர் என்றும் கூட​ கூறுவார்கள் (கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022)

Tamilnadu Govt Village Assistant Jobs 2022

Village Assistant Recruitment 2022: Salary Details:

1.Village Assistant Job Monthly Salary Details
மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும்

தமிழக​ அரசு VAO ஆபிசில் கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

Village Assistant Recruitment 2022: Educational Qualification:

1.Village Assistant Job Minimum Educational Qualification 5th Pass
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.

VAO Assistant Jobs 2022

Village Assistant Post Important Points:

கிராம உதவியாளர் வேலைக்கான​ முக்கிய​ நிபந்தணைகள்
1. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
2. ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
3. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி
4. பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
5. இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க​ வேண்டும்.

Tamilnadu Govt Village Assistant Recruitment 2022

Village Assistant Recruitment 2022: Selection Process & Application Fees Details:

Selection Process:Interview
Application Fees:No Fees (Nill)

Taluk Office Recruitment 2022

How To Apply Village Assistant Recruitment 2022:

Job Apply Mode:Offline Mode
Apply Job Last Date:15-08-2022

தற்போது இந்த​ கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு பல கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.

Village Assistant Posts Official Notification & Application Link:Click Here
admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

1 month ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago