Tamil Nadu Government Assistance Scheme 2020
தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் ஒன்று உருவாக்கி உள்ளது.இதற்கு அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த படுகிறது.ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழுமையாக கீழே தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
உதவி தொகை(Tamil Nadu Government Assistance Scheme 2020)
1.10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கு மாதம் ரூ.200 ரூபாய்
2.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ரூபாய்
3.12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதிக்கு மாதம் ரூ.400/- ரூபாய்
4.பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரி ரூ.600/- ரூபாய்.
காத்திருப்பு காலம்:-
விண்ணப்பதாரர்கள் Employment Office இல் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
வருமானம்:-
உங்க குடும்பத்தின் வருமானம் ரூ.50,000/- க்கு மேல் இருக்க கூடாது.
வயது வரம்பு:-
பொது பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற வகுப்பினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இருப்பிடம்:-
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் உங்களின் அனைத்து விவரங்களை எப்படி என்பதை அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
Notification and application click here
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More