Advertisement
GOVT JOBS

TAMIL NADU LATEST LAB ASSISTANT RECRUITMENT 2020

தமிழ்நாட்டில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamil Nadu Latest Lab Assistant Recruitment 2020)

அமைப்பு:-ICAR
வகை:-மத்திய அரசு
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-02
தேர்வு செய்யும் முறை:-ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.07.2020

பணிகள்:-
1.ஆய்வக உதவியாளர் எனும் பணியில் 2 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதற்கு மேல் படித்து இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-
18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் Scan செய்து அதன் Hard Copy ஐ கிழே உள்ள ஈமெயில் முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஈமெயில் முகவரி:-
1.iariwheatsiva@gmail.com and  iariwellington@gmail.com

Notification and application Download

admin

Recent Posts

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 week ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago