தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு 23.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு நேரில் சென்று விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Cooperative Society Recruitment 2020)
அமைப்பு:-கூட்டுறவு சங்கங்கள்
வகை:-மத்திய அரசு
பணியிடம்:-தமிழ்நாடு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-23.09.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.அலுவலக உதவியாளர் – 08 காலிபணியிடங்கள்
2.விற்பனையாளர் – 20 காலிபணியிடங்கள்
3.மேற்பார்வையாளர் – 16 காலிபணியிடங்கள்
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் மத்திய அரசின் விதிமுறைகளின் படி தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் பணிகளுக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது ரூ.16000/- முதல் 25,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முகவரி கிழே உள்ளது.இதற்கு கடைசி நாள் 23.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.
Application Form: Click Here
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More