தமிழ்நாட்டில் வங்கி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த கட்டணமும் தேவை இல்லை.இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வீடியோ கால் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்:-14.08.2020 ஆகும்.
வேலைவாய்ப்பு விவரம்:-(Tamil Nadu Bank Recruitment 2020)
அமைப்பு:-Repco வங்கி வேலை
வகை:-வங்கி வேலை
மொத்த காலிபணியிடங்கள்:-17
பணியிடம்:-தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்கள் உள்ளன.
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-14.08.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Chief Financial Officer
2.Assistant General Manager
3.Deputy Manager
4.Manager
எனும் பணிகளை சேர்த்து மொத்தம் 17 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு ஏதேனும் ஒரு டிகிரி அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.20,000/- முதல் 70,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் வீடியோ கால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு 14.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி:-
Address for Communication & Submission of Application
Officer Recruitment RMFL – JULY 2020
Personnel Administration Division,
REPCO MICRO FINANCE LIMITED,
Corporate Office,
No.634, II Floor, North wing, Karumuttu Centre,
Nandanam, Anna Salai, Chennai – 600 035.
Ph No.044- 24310212.
Scheme to Provide Nutritional Feed to Milch Cows with 50% Subsidy: Tuticorin Collector's Announcement கறவை… Read More
The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More