Advertisement
Categories: GOVT JOBS

தமிழக​ அரசு வருவாய் துறையில் 564 அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – tn govt revenue department recruitment 2023

தமிழக​ அரசு வருவாய் துறையில் 564 அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 | Tamilnadu government revenue department recruitment 2023 | Tamilnadu Revenue Department Office Assistant Posts 2023 | All District Revenue Department Notification 2023 | All District Revenue Department Office Assistant Recruitment 2023 | All District Revenue Department Office Assistant Post 2023 | Revenue Department All District Office Assistant Recruitment 2023 | All District Revenue Department Office Assistant Offline Application @ https://www.tn.gov.in/department-

TN Revenue Dept. Office Assistant Recruitment 2023

Name of the Organization: Revenue Department

Name Of The Posts: Office Assistant

Job Category: Tamil Nadu Government Jobs

Employment Type: Permanent Basis

Total No Of Vacancies: 564 Office Assistant Posts

Place of Posting: Tamilnadu – All District Wise

Selection Process: Interview

Official Website: www.tn.gov.in/department/26

வருவாய் துறையில் காலியாகவுள்ள 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதற்கான அனுமதிக் கடிதத்தை, 36 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பியுள்ளார். 

கடித விவரம்: தமிழகத்தில் 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கோரப்பட்டன. 

அதன்படி, அனைத்து மாவட்ட வருவாய் அலகிலும் மூன்றாண்டுகளுக்கு உட்பட்டு 554 காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 இடங்கள் காலியாக உள்ளன. 

அரியலூரில் மாவட்டத்தில் 12 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

செங்கல்பட்டில் மாவட்டத்தில் 23 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னையில் 5 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கோவையில் 15 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கடலூரில் 16 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

தருமபுரியில் 10 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திண்டுக்கல்லில் 23 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

ஈரோட்டில் 24 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கள்ளக்குறிச்சியில் 22 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

காஞ்சிபுரத்தில் 2 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கன்னியாகுமரியில் 23 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கரூரில் 18 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

கிருஷ்ணகிரியில்15 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

மயிலாடுதுறையில் 22 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

நாகையில் 14 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

நாமக்கல்லில் 13 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

நீலகிரியில் 3 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

பெரம்பலூரில் 7 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

புதுக்கோட்டையில் 13 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

ராமநாதபுரத்தில் 16 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

ராணிப்பேட்டையில் 8 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

சேலத்தில் 14 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

தென்காசியில் 13 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

தஞ்சாவூரில் 35 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

தேனியில் 30 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருச்சியில் 18 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருப்பத்தூரில் 3 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருவாரூரில் 23 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

தூத்துக்குடியில் 3 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருநெல்வேலி, திருப்பூரில் தலா 14 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருவள்ளூரில் 13 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா 12 காலிபணியிடங்கள் காலியாக உள்ளன.

வேலூரில் 14 என மொத்தம் 564 அலுவலக உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு இந்தக் காலியிடங்களை அடிப்படைப் பணி விதிகளில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படியும், இப்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நிரப்பிக் கொள்ளலாம் எனத் தெறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ காலிபணியிடங்களுக்கான​ அதிகாரபூர்வ​ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. All District Revenue Department invites Offline Application For Recruitment of Office Assistant Post. Offline Application Will Be Available in the Official Website @ https://www.tn.gov.in/department/26/ Notification released soon

Official Notification Link: Click Here

38 மாவட்டவாரியாக​ ​வேலைவாய்ப்பு தகவல்களை காண​ – Click Here

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago