பட்டியல் எழுத்தர் பணி ( Bill clerk Post )
காலியிடங்கள் : 62
கல்வித்தகுதி : B.Sc ( அறிவியல் )
உதவுபவர் பணி ( Helper Post )
காலியிடங்கள் : 72
கல்வித்தகுதி : 12th Pass
காவலர் பணி ( Watchman Post )
காலியிடங்கள் : 51
கல்வித்தகுதி : 8th Pass
வயது வரம்பு : 01.07.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -30
BC / BCM / MBC / DNC : 32
SC / ST / SCA : 35
கடைசி தேதி : 15.02.2021
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண் .1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,
தஞ்சாவூர் – 613 001
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Official Notification Full Details Click here
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More