Advertisement
GOVT JOBS

TNEB TANGEDCO Apprentice Training 2021

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த பயிற்சி அறிவிப்பானது Wireman பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் அறிவித்துள்ள 50 பயிற்சி பணியிடங்களை நிரப்பிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக (National Apprenticeship Promotion Scheme) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி தேர்வில் கலந்துக்கொள்ளவும். இதன் பயிற்சி காலமானது 25 மாதங்கள் நடைபெறும்.

விண்ணப்பதாரர்களுக்கு பயற்சி காலத்தின் போதே ரூ. 6,000 முதல் 8,000/- வரை பயிற்சி ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் பயிற்சிக்கு 08-ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மின்சார வாரியம் பயிற்சி தேர்விற்கான முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள apprenticeshipindia.org என்ற வலைதளத்தில் சென்று படித்து தெரிந்துக்கொள்ளவும்.

TNEB Apprentice Training –

அறிவிப்பு விவரம்:
நிறுவனம் Tamil Nadu Generation and Distribution Corporation Limited
பணிகள் Wireman
மொத்த காலியிடம் 50
பயிற்சி கால ஊதியம் ரூ. 6,000 முதல் 8,000/- வரை 

கல்வி தகுதி:
08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பயிற்சி காலம்:
Basic Training Duration – 6 Months
On The Job Training Duration – 19 Months
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பயிற்சியானது நடைபெறும்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Apprentice பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.

apply online link

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago