1.அலுவலக உதவியாளர் பணி : 9 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15900 – 50400
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
2. இளநிலை மின் பொறியாளர் பணி : 1 காலியிடம்
சம்பளம் ரூ .35600 – 112000
பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு
3. உதவி மின் கம்பியாளர் பணி : 5 காலியிடங்கள்
சம்பளம் ரூ .16600 – 52400
மின் கம்பியர் பணிக்கான சான்று மற்றும்
மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து ‘ H ‘
சான்று.
4. தட்டச்சர் பணி : 3 காலியிடங்கள்
சம்பளம் ரூ . 18500 – 58600
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
Computer Application and Office Automation Pass.
5. பிளம்பர் பணி : 3 காலியிடங்கள்
சம்பளம் ரூ . 15900 – 50400
குழாய் பணிக்கான சான்று
ஐந்து வருட முன் அனுபவம்
பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.
மீதமுள்ள பதவிக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும் தயவு செய்து காத்திருங்கள்!!!
வயது வரம்பு : 1.2.2021 அன்று உள்ளபடி 18-35 மேற்படாதவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முகவரி :-
இணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,
திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம் .
கடைசி தேதி : 24.2.2021
Application Form Click here
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More
NBCC invites Online applications for the recruitment of 93 Junior Engineer (JE), Sr. Project Executive,… Read More