தமிழ்நாடு பதிவுத் துறையில் விரைவில் வேலைவாய்ப்பு 2020 செய்திகள் Tamil Nadu Registration Department NEWS 2020
தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு?
பட்டியல் அனுப்ப ஐஜி உத்தரவு
சென்னை , மார்ச் 4: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அனுப்ப அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு பதிவுத்துறை ஐஜி உத்தர விட்டுள்ளார். Tamil Nadu Registration Department Jobs Opening Shortly
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்ட பதிவாளர்கள் அலுவலகங்கள், 11டிஐஜி அலுவலகங்கள், 22 ஏஐஜி அலுவலகங்கள் உள்ளன. இதில் கூடுதல் டிஐஜி, ஏஐஜி, மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள். உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுவலக பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை வாய்ப்ப
இதுதொடர்பாக பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . உதவியாளர்கள் இல்லாமல் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அலுவலக பணியிடங்கள் காலிபணியிடம் விவரத்தை தெரிவிக்குமாறு பதிவுத்துறை தலைவர் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். All Over Tamil Nadu Registration Department Office Job Vacancies Details
இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலங்களில் பணிப்பளுவின்அடிப்படையில் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்பப்பட வேண்டியது தவிர்க்க இயலாத என கருதப்படும் அலுவலகங்களை பட்டியலிட்டு, அவ்வலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடம் நிரப்பப்பட வேண்டியது அவசியம் குறித்து தங்களது விரிவான அறிக்கையை உடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More