வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆகஸ்டில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமையின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐரோப்பா செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை பல நாடுகள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் கிளைமாக்ஸை உள்ளூரிலேயே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை மாறும் என்று காத்திருப்பதா இல்லை உள்ளூரிலேயே கிளைமாக்ஸை எடுப்பதா என்ற ஊசலாட்டத்தில் உள்ளது படக்குழு.
வலிமையில் ஹுமா குரோஷி நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கேயா வில்லனாக நடித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More