Advertisement
Categories: GOVT JOBS

அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! Anna University Recruitment 2020:

அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!


Anna University Recruitment 2020: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டெண்ட், கிளார்க் அசிஸ்டெண்ட், பியூன் பதவிகளுக்கு 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைழக்கழகத்தில் தினசரி ஊதியம் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது.

புரொபஷனல் அசிஸ்டெண்ட் III ‌CSE/IT இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CSE/IT பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.


பியூன் 2 காலியிடங்கள் உள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for Entrance Examinations, Anna University,
Chennai – 600 025


இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Important link
NOTIFICATION 1 LINK: CLICK HERE

Notification 2 Link : Click Here

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

1 week ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

1 week ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

1 week ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago