SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான Probationary Officer (PO) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 1500 Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள SBI கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18 ஜூன் 2026 முதல் 08 ஜூலை 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
| விவரம் | தகவல் |
|---|---|
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| அமைப்பின் பெயர் | ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) |
| பதவி | Probationary Officer (PO) |
| மொத்த காலியிடங்கள் | 1500 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| சம்பளம் | ₹48,480 – ₹85,920 |
| தொடக்க தேதி | 18.06.2026 |
| கடைசி தேதி | 08.07.2026 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.bank.in |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வழக்கமான (Regular) காலியிடங்கள்
| பிரிவு | காலியிடங்கள் |
| பொதுப் பிரிவு (UR) | 588 |
| OBC | 390 |
| EWS | 144 |
| SC | 216 |
| ST | 108 |
Backlog காலியிடங்கள்
| பிரிவு | காலியிடங்கள் |
| SC | 18 |
| ST | 36 |
மொத்த காலியிடங்கள்: 1500
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2026 Probationary Officers (PO) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு 01.04.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள்:
வயது தளர்வு
| பிரிவு | தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC (NCL) | 3 ஆண்டுகள் |
| PwBD (UR) | 10 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவத்தினர் | அரசு விதிகளின்படி |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி Probationary Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை ஊதியம் வழங்கப்படும். அத்துடன் DA, HRA, மருத்துவ வசதிகள், பயணச் சலுகைகள் மற்றும் பிற வங்கி ஊழியர் நலன்களும் கிடைக்கும்.
எஸ்பிஐ வங்கி Probationary Officers பணியிடங்களுக்கான 2026 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
SBI PO தேர்வு மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டம் – Preliminary Examination
| பாடம் | கேள்விகள் |
| English Language | 40 |
| Quantitative Aptitude | 30 |
| Reasoning Ability | 30 |
இரண்டாம் கட்டம் – Main Examination
| பாடம் | கேள்விகள் |
| Reasoning & Computer Aptitude | 40 |
| Data Analysis & Interpretation | 30 |
| Economy / General Awareness / Banking Knowledge | 60 |
| English Language | 40 |
மூன்றாம் கட்டம்
Psychometric Test
Preliminary தேர்வு மையங்கள்
Main Examination மையங்கள்
| பிரிவு | கட்டணம் |
| SC / ST / PwBD | கட்டணம் இல்லை |
| மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் | ₹750 |
கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்ப தொடக்கம் | 18.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2026 |
| கட்டணம் செலுத்த கடைசி தேதி | 08.07.2026 |
| Preliminary Exam | ஆகஸ்ட் 2026 |
| Main Exam | செப்டம்பர் 2026 |
| Interview | அக்டோபர் / நவம்பர் 2026 |
| இறுதி முடிவு | நவம்பர் / டிசம்பர் 2026 |
SBI வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
SBI PO Recruitment 2026 Apply Online எப்படி விண்ணப்பிப்பது?
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 1500 Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More