அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கான தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு, அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
| நிறுவனம் | Anna University |
| பணியின் பெயர் | Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education |
| பணியிடங்கள் | 312 |
| கடைசி தேதி | 20.10.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு என 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அரசு/ பல்கலைக்கழக விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
பதிவு செய்வோர் கீழே உள்ள செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More