Advertisement
Categories: Uncategorized

அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கான தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு, அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்Anna University
பணியின் பெயர்Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education
பணியிடங்கள்312
கடைசி தேதி20.10.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
அண்ணா பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு :

Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு என 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor வயது வரம்பு :
  • Assistant Professor & Assistant University Librarian – அதிகபட்சம் 24 வயது
  • Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education – 30 வயது
  • Professors, University Librarian and Director of Physical Education – 35 வயது
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ M.E/ M.Tech / PH.D என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அரசு/ பல்கலைக்கழக விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Anna University தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் கீழே உள்ள செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  1. Written Test
  2. Presentation before the subject experts
  3. Personal interview
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna University Recruitment Notification PDF 2021

Apply Online

admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago