Advertisement
GOVT JOBS

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!!!

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!!!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பியோன் கம் டிரைவர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!

வாரியத்தின் பெயர்அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள்Peon cum Driver
மொத்த பணியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்கும் முறைOffline
விண்ணப்பிக்க கடைசி தேதி29.05.2020

காலிபணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Peon cum Driver பணியிடங்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் நான்கு சக்கர வாகன உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு 29.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Download Anna University Notification 2020 Pdf
admin

Recent Posts

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

3 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago