Advertisement
GOVT JOBS

ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது

ICDS Tamilnadu Anganwadi Jobs Updates

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020:- ICDS – Tamilnadu Anganwadi ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ICDS Tamilnadu Anganwadi Jobs Updates

ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS – Tamilnadu)
வேலைவாய்ப்பின் வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: அங்கன்வாடி முதன்மை மற்றும் குறு பணியாளர்கள், உதவியாளர்கள்
காலியிடங்கள்: —-
கல்வித்தகுதி: 10th
சம்பளம்: ரூ. 4,000/- to ரூ. 5,500/- மாதம்
விண்ணப்பக் கட்டணம்: 20 முதல் 40 வயது
பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் தொடக்க நாள்: 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla thambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 600113.

அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பம் 2019 சமர்ப்பிக்கும் முறை:

www.icds.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்போதைய அங்கன்வாடி ICDS வேலைவாய்ப்பு (Anganwadi Velai Vaippu 2020) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், பின்பு தகுதியை சரிபார்க்கவும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கவும். 

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய ICDS இணையத்தளத்தைப் பார்வையிடலாம். ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2019-2020.
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://icds.tn.nic.in/recruitment.html என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து 2020 விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ICDS அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

தமிழ்நாடு அங்கன்வாடி அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

தமிழ்நாடு அங்கன்வாடி அதிகாரப்பூர்வ
அங்கன்வாடி முதன்மை பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்

அங்கன்வாடி குறு பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்
அங்கன்வாடி உதவியாளர்கள் – விண்ணப்ப படிவம்

admin

Share
Published by
admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago