இருட்டுக்குள் வைத்து முதியவரைமிரட்டும் இந்த காட்சிதான் தற்போதுதமிழக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்குபதிலளிக்க முடியாமல் திணறுவதுஅதற்குக் காரணம். முதியவரின்அருகில் இருக்கும் இந்தப் பெண்.இளம் பெண்ணுடன் ஒதுக்குப்புறமாகஒதுங்க நினைத்ததுதான் தற்பொழுது இந்த ஐம்பது வயது முதியவரை பிரச்சனையில் சிக்க வைத்திருக்கிறது.
பார்ப்பதற்கு என்னவோ முதியவர்தான் குற்றவாளி போல தோன்றலாம்.ஆனால் அந்தப் பெண் உட்பட அத்தனையும்பணம் பறிப்பதற்காக நடந்த ஒரு தனி.புதுச்சேரி கோடம்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் கருணாகரன்.ஐம்பது வயதாகும் இவர் அதே பகுதியில்மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்பிள்ளைகள் உள்ளனர். மளிகைக் கடையின்ஓனராக கருணாகரன் கையிலும்,கல்லாவில் எப்போதும் ஆயிரக்கணக்கில்பணம் வைத்திருப்பது வழக்கம்.கடந்த பன்னிரண்டாம் தேதி இளம்பெண்ஒருவர் கருணாகரனின் கடைக்குவந்திருக்கிறார். தன் பெயர் எனஅறிமுகப்படுத்திக் கொண்ட அவர்,வில்லியனூர் கணபதி பேட்டையில்உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில்இரண்டாமாண்டு படிப்பதாக கருணாகரனும்கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல்தனக்கு பெற்றோர் இல்லை எனவும்,உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், லாக்கரில் வைத்தகதைகளைக் கூறி கருணாகரனைசென்று கண் கலங்க வைத்திருக்கிறார்.வனிதாவின் கதைகளைக் கேட்டு சீலன்கருணாகரன் தன் வீட்டு மாடியில் வாடகைக்கு அறை இருப்பதாகவும்,தேவைப்பட்டால் வந்து தங்கிக் கொள்ளலாம் எனக்கூறி தன்னுடைய செல்போன்எண்ணை வனிதாவிடம்கொடுத்திருக்கிறார். செல்போன் எண் கொடுத்த மறுநாளில் இருந்து வனிதாவும், கருணாகரனும் நேரங்காலம்பார்க்காமல் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.அதன் தொடர்ச்சியாக அவ்வப்பொழுது வெளியில் சந்தித்து ஊர் சுற்றி வந்திருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் கருணாகரனின் கருணைஉள்ளம் இளம்பெண்ணுக்கு பிடித்துப்போக,கடந்த பத்தொன்பதாம் தேதி வில்லியனூர்கனவாய் பேட்டை பகுதிக்கு கருணாகரனைஆசைவார்த்தை கூறி அழைத்திருக்கிறார் வனிதா.மாலை நேரம் இருள் சூழ அருகில் உள்ள புதருக்குள் வனிதாவும், கருணாகரனும்உல்லாச அதற்காக ஒதுங்கி இருக்கிறார்கள்.அப்பொழுது திடீரென்று ஒரு சத்தம் கேட்டிருக்கிறது.கையில் டார்ச் லைட் உடன் சில இளைஞர்கள்புதருக்குள் இருந்து வெளியில் வந்து கருணாகரனை லாக் செய்திருக்கிறார்கள். கருணாகரன் அரசுவாகனமாக இருப்பதை செல்போனில் வீடியோஎடுத்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டுமிரட்டியிருக்கிறார்கள். கருணாகரன் சிக்கிக்கொண்ட சில நொடிகளிலேயே வனிதா சம்பவஇடத்தில் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்.இதனால் பதறிப்போன கருணாகரன்,ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பணத்தைகூகுள் மூலம் வழிப்பறிக் கொள்ளையர்களுக்குஇருக்கிறார். ஆளை விட்டால் போதும் எனகொள்ளை கும்பலிடம் இருந்து தப்பித்து வந்தகருணாகரனுக்கு பணத்தை பறிகொடுத்த பிறகுதான்தான் டிராபிக்கில் சிக்கி ஏமாற்றப்பட்டு இருப்பதுதெரியவந்திருக்கிறது. கொள்ளை கும்பலில் ஒருவர்தனக்குத் தெரிந்தவர் போல இருந்ததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.கருணாகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில்கனகா பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும்ராமுவை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் நடந்தபயங்கரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணிதரப்பில் குறியாக செயல்பட்ட வனிதா ராமுமனைவியின் நீண்டகால தோழி என கூறப்படுகிறது.கருணாகரன். படம் நிறைய பணம் இருப்பதைநோட்டமிட்ட ராமு அவரது மனைவியின் தோழியானசரிதாவை வைத்து மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைதுசெய்த போலீசார் வனிதா உட்பட மேலும் சிலரைதேடி வருகின்றனர். #newsglitz #pondicherry #collagegirl
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More