இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (Indian Council of Forestry Research and Education) வன காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பித்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.5.2020 தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அறிவியல் பாடத்துடன் அரசாங்கத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
ஊதிய விவரம்: ரூ.19,900/‐
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.5.2020 தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முகவரி:
The Director, Institute of Wood Science &Technology,
18th Cross, Malleswaram,
Bengaluru560 003.
Important Links
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More