Advertisement
Categories: Uncategorized

ஊரடங்கு தளர்வு? கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தை மீண்டும் நீட்டிக்கவும், மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று இ பாஸ் வழங்குவதில் தற்போதுள்ள நடைமுறை தொடரவே அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.bus transport    பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 7 ஆம் கட்ட பொதுமுடக்கம் ஆகஸ்ட 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை, பொதுமுடக்க நீட்டிப்பு உள்ளிட்டவை குறிதது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்திய பீரங்கி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு:https://infotelegraph.com/2020/08/24/இந்திய-பீரங்கி-தொழிற்சால/

சென்னை தலைமைச் செயலகத்தில் இகுந்த காணொலிகாட்சி மூலம் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்யவதா அல்லது எளிமையாக்கப்பட்ட தற்போதைய நடைமுறையிலேயே அதனை தொடர்வதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Airport recruitment 2020:https://infotelegraph.com/2020/08/25/airport-recruitment-2020/

இதில், ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் தனிநபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானால், அவர்களை எளிதில் கண்டறிய இ பாஸ் நடைமுறை அவசியம் என்று மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து இ பாஸ் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படாமல், விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் அளிக்கப்படும் என்ற தற்போதைய நடைமுறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

தமிழக​ அரசு தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு : https://infotelegraph.com/2020/08/24/தமிழக-அரசு-வேலைவாய்ப்பு-2/

இதேபோன்று பொதுப் போக்குவரத்தை பொருத்தவரை, ஜூன் மாதம் மண்டலவாரியாக பிரித்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், மாநிலத்தில் கொரோனோ நோய்த்தொற்று அதிகரிக்க அது முக்கிய காரணமாக அமைந்தது என்றும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

Airport recruitment 2020:
https://infotelegraph.com/2020/08/25/airport-recruitment-2020/

இதையடுத்து, மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு விரைவில் அனுமதியளிக்கும் எனத் தெரிகிறது. தொழில்கள் முடக்கம், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் சென்னை மாநகரில் பொதுப் போக்குவரத்தை அரசு அனுமதிக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் தெரிிவிக்கின்றன

Keywords: tamilnadu government jobs 2020,government jobs 2020 in tamilnadu,tamilnadu government jobs,government jobs,government jobs 2020,government job vacancy 2020 in tamilnadu,today government job,tamilnadu government jobs 2019,government jobs 2020 in tamil nadu,latest tamilnadu government jobs,latest government jobs in tamilnadu,latest tamilnadu government jobs 2020,government job 2020 in tamilnadu,tamilnadu latest government job,tamilnadu government job vacancy,govt jobs 2020 in tamilnadu,

admin

Recent Posts

வீடு வாங்கப் போறீங்களா…? பெண்களுக்கான சலுகைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க…! Women homebuyers in India – lower stamp duty, reduced home loan interest rates, PMAY subsidies, and tax benefits!

வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More

8 hours ago

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More

16 hours ago

🏡 At 35, He Owns 2 Apartments – And Lives Debt-Free! A Techie Reveals His Secret

Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More

2 days ago