Advertisement

ஊரடங்கு பணிகளில் புதிதாக தேர்வான 8,538 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு

தமிழக காவல் துறைக்கு புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ஆயிரத்து 538 இரண்டாம் நிலை காவலர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உடனடியாக ஊரடங்கு பணிகளில் ஈடுபடுத்த காவல் துறை பயிற்சி டிஜிபி கரன் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பணியில் உள்ள காவல்துறையினருக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்புப் பணியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரூப் 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி மே 3 ஆம் தேதி அவரவர் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் உயரதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

admin

Recent Posts

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

1 day ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

2 days ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

3 days ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

3 days ago

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 வரவு வைப்பு | முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More

2 weeks ago

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

3 weeks ago