*வருமான வரிச் சட்டங்களின் படி வரிச் சலுகைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உத்திரவாதமான கூடுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி அமலில் உள்ள பாலிசிகளுக்காக ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியில் வருடாந்திர பிரீமியங்கள் ^^ மீதான அடிப்படையில் காப்பீட்டு தொகை மீது தனி வட்டி விகிதத்தில் சேர்க்கப்படும்.
உத்திரவாதமான கூடுதல் தொகை = உத்திரவாதமான கூடுதல்களின் விகிதம் x பொருந்தும் வரிகள் நீங்கலாக ஒன்றுசேர்ந்த செலுத்திய பிரீமியங்கள், தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள்.
| வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 விட குறைவு | வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 க்கு சமமானது அல்லது அதைவிட அதிகம் |
| 5.50% | 6.00% |
வருடாந்திர பிரீமியம் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொருந்தும் வரிகள், அண்டர்ரைட்டிங் கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியத்திற்கான கட்டணம் ஏதேனும் இருப்பின், நீங்கலாக.
முதிர்வுநிலையில் உத்திரவாதமான காப்பீட்டுத் தொகை அத்துடன் பொருந்தும் படிக்கு திரண்டுள்ள உத்திரவாதமான கூடுதல்கள்
துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சத்தில், இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை அத்துடன் திரண்டுள்ள உத்திரவாதமான கூடுதல்கள், ஏதேனும் இருப்பின், பயனாளிக்கு செலுத்தத்தக்கதாகும்.
இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை முதிர்வுநிலையில் உத்திரவாதமான காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருப்பின் அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியங்களின் 10 மடங்கு* அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.
*வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம், பொருந்தும் வரிகள் நீங்கலாக தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள் ஏதேனும் இருப்பின் அதைத் தவிர்த்து.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More