Advertisement
Categories: Uncategorized

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து உறுப்பினரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

JOB VACANCY DETAILS
Total vacancy16 Posts
AGE LIMIT / வயது வரம்பு
Minimum21
Maximum37
EDUCATION QUALIFICATION / கல்வித் தகுதி
For all Candidates5TH Pass, 8TH Pass , Degree , Engineering
APPLICATION FEES
For all Candidates
SELECTION PROCESS

👉   Short List
👉   Direct Interview
👉   Documents Verification

IMPORTANT DATES
விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி31.12.2021

How to Apply For Indian Air Force AFCAT வேலைவாய்ப்பு 2022?✅   ஆர்வலர்கள் Offlineபயன்முறை மூலமாக விண்ணப்பிக்கலாம்.
✅   விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
✅   விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
✅   உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும்.
✅   உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

இந்த லிங்க் கிளிக் செய்து இந்த Job Full Details தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே

👉 👉 👉 👉 Application 👈 👈 👈 👈 👈
admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago