Advertisement

கொரனாவல் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட பெண் புலி உயிரிழப்பு?

டெல்லி உயிரியல் பூங்காவில் சிறுநீரகம் பாதிக்கப் பட்ட பெண் புலி உயிரிழந்தது அங்கு வளர்க்கப்பட்டு வந்த 14 வயது மதிக்கத்தக்க கல்பனா என்ற பெண் புலிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார் பூங்கா அதிகாரிகள் தனிமைப் படுத்தி வைத்திருந்த நிலையில் பெண் புலி உயிரிழந்தது இதையடுத்து புலியின் மாதிரிகளை எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் அந்த புள்ளைக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்தது அதன் காரணமாகவே உயிருடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago