மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயலாற்றும் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் Consultant பணியிடம் காலியாக உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 09.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் NIE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIE பணியிடங்கள் :
தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIE) ஒரே ஒரு Consultant பணியிடம் காலியாக உள்ளது.
தேசிய மருத்துவ அறிவியல் நிறுவன வயது வரம்பு :
பதிவுதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
NIE கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Computer Science/ Computer Application போன்றவற்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு பணி ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.57,660/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIE தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NIE விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Official Notification PDF
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More